திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை திறனகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மற்றும் திண்டுக்கல் ஆட்சியர் செ. சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பல்வேறு கல்வி நிலையங்களில் இருந்து வந்திருந்த மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.