புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு

1பார்த்தது
புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதிப் பேரவை ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டோபர், தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீரால் உப்பு மண்ணாகவும், அமிலத்தன்மை கொண்ட இடத்திலும் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாகக் கூறி, மக்கள் நலன் கருதி அதை ரத்து செய்து வேறு நல்ல இடத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.

தொடர்புடைய செய்தி