கிரிவலப் பாதை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

305பார்த்தது
கிரிவலப் பாதை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
திண்டுக்கல் மலைக்கோட்டை கிரிவலப் பாதையில் பக்தர்களின் வசதிக்காக நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாசம் இன்று (06.02.26) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த மேயர், பக்தர்களின் பயன்பாட்டிற்காக பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி