ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

1பார்த்தது
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை மண்டல இணை இயக்குநர் கோபால், மாவட்ட கருவூலர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமலா சாந்தமேரி ஆகியோர் உட்பட ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஓய்வூதியர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.