திண்டுக்கல்லில் மின்தடை பகுதிகள் அறிவிப்பு

5பார்த்தது
திண்டுக்கல்லில் மின்தடை பகுதிகள் அறிவிப்பு
திண்டுக்கல் நகரில் நாளை (ஜூன் 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ராமராஜபுரம், குருவி துரை, மறையம்பட்டி, மட்டப்பாரி, எத்திலோடு, செங்கப்பட்டி, ஆவாரம்பட்டி, விளாம்பட்டி, நாடார்பட்டி, சடையன்பட்டி, பெருமாள்பட்டி, அமச்சியாபுரம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, சிப்பைபுரம் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி