திண்டுக்கல் நகர் பகுதியில் வரும் நாளை மறுநாள் மின்தடை

0பார்த்தது
திண்டுக்கல் நகர் பகுதியில் வரும் நாளை மறுநாள் மின்தடை
திண்டுக்கல் அங்கு நகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திண்டுக்கல் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், செட்டிநாயக்கன்பட்டி, என். எஸ். நகர், குரும்பபட்டி, பொன்மாந்துரை, விராலிப்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி