வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகன்

288பார்த்தது
வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகன்
திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு காளகத்தீசுவரர் - ஞானாம்பிகை, பத்மகிரீசுவரர் - அபிராமி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்தி பெருமாளுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்புடைய செய்தி