திண்டுக்கல் மாவட்டத்தில் வருகிற 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள https://tnrivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறும், மேலும் தகவலுக்கு 9499055924 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.