திண்டுக்கல் மாவட்ட
காங்கிரஸ் கமிட்டி சார்பாக, திண்டுக்கல் மாவட்ட மாநகர தலைவர் துரை மணிகண்டன் தலைமையில், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக விமர்சனம் செய்ததாக தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.