மதுபான பாட்டில்களை கழுத்தில் மாலையாக அணிந்து போராட்டம்

5பார்த்தது
மதுபான பாட்டில்களை கழுத்தில் மாலையாக அணிந்து போராட்டம்
திண்டுக்கல், தாமரைப்பாடியில் உள்ள டாஸ்மாக் வாணிபக் கழகம் முன்பு, CITU சங்கம் சார்பாக டாஸ்மாக் ஊழியர்கள் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறுவதற்கு மாற்று ஏற்பாடு செய்ய கோரி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காலி மதுபான பாட்டில்களை மாலையாக கழுத்தில் அணிந்தும், டாஸ்மார்க் ஊழியர்களுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு பாடல்களைப் பாடியும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி