நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!

278பார்த்தது
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!
திண்டுக்கல் நாகல்நகரில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் இணைந்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டதுடன் ஏராளமான இளைஞர்களும் மாணவர்களும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி