தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்ததால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விடுத்த மிரட்டலைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலில்கமேனி மற்றும் முக்கிய அமைச்சர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனைக் கண்டித்து தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய தேசிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி