பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

432பார்த்தது
பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே, மத்திய அரசு வழங்கிய பட்டியல் சமுதாய மக்களுக்கான தொழில் முனைவோர் நிதியை திருப்பி அனுப்பிய திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.