பல வருடங்களாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்

3பார்த்தது
பல வருடங்களாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்
திண்டுக்கல் மாநகராட்சி பழைய வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே மங்களம் நகர் பகுதியில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக சாலையோரத்தில் நான்கு வீடுகள் கட்டி குடியிருந்து வந்தனர். சாலை விரிவாக்கப் பணியின் போது இந்த வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மாநகராட்சி பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறை பலத்த பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிடங்களை இடித்தனர். இடிக்கும் பணியின் போது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி