சாக்கடை வசதி வேண்டி கோரிக்கை

845பார்த்தது
சாக்கடை வசதி வேண்டி கோரிக்கை
திண்டுக்கல் மாலப்பட்டி சாலை பசுமை நகர் பகுதி மக்கள், முறையான சாக்கடை வசதி கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தெருக்களில் கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விரைவில் சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி