திண்டுக்கல்: போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கைது

817பார்த்தது
திண்டுக்கல்: போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கைது
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் 42,000 வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அலுவலர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டம் வருவாய்த்துறை அலுவலர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி