வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல்

2பார்த்தது
வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல்
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், "சிறப்பு பணி பாதுகாப்பு" சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவை துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களின் நலன் சார்ந்ததாக அமைந்தது.

தொடர்புடைய செய்தி