திண்டுக்கல் அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு

1118பார்த்தது
அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் மாவட்டச் செயலாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. இதில் நத்தம் விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்ட கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பும் நீக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகம் பூட்டப்பட்டு, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி