சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - கோர்ட் அதிரடி

0பார்த்தது
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - கோர்ட் அதிரடி
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திகுமார் (22) என்பவர், திண்டுக்கல்லைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி, காதலிப்பதாகக் கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். திண்டுக்கல் வடக்கு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சரண், சக்திகுமாருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 8 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி