நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து SFI கண்டன ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து SFI கண்டன ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்தும், ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் திண்டுக்கல்லில் இந்திய மாணவர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2026-27 கல்வியாண்டில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு மே. 3ம் தேதி நாடு முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. இதில் 22.80 லட்சம் மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். தேர்வு தாள் வெளியானது தொடர்பாக நடைபெற்ற முறைகேடு மற்றும் ஊழல் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த முறைகேட்டைக் கண்டித்து பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you