திண்டுக்கல் மாநகராட்சி அருகில் உள்ள அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.