திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள்!

2பார்த்தது
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள்!
திண்டுக்கல் மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ₹6,000 உதவித்தொகை பெறும் சில விவசாயிகளுக்கு, நில ஆவண பதிவேற்றம், ஆதார் இணைப்பு மற்றும் இ-கே.ஒய்.சி இல்லாததால் நிதி பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனைச் சரிசெய்ய கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. தபால்துறை வங்கி மற்றும் பொதுசேவை மையங்கள் மூலம் இ-கே.ஒய்.சி மற்றும் கணக்கு இணைப்புப் பணிகளை விவசாயிகள் உடனே செய்து பயன்பெறலாம்.