திண்டுக்கல்லில் மாநில அளவிலான வாலிபால் போட்டி

3பார்த்தது
திண்டுக்கல்லில் மாநில அளவிலான வாலிபால் போட்டி
திண்டுக்கல் ஆர். எம் காலனி பகுதியில் உள்ள வாலிபால் மைதானத்தில் சுந்தரி-பஞ்சு முதலாம் ஆண்டு மாநில அளவிலான ஆண்கள் பெண்களுக்கான வாலிபால் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இப்போட்டியை திமுக துணை பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி