கல்லுாரியில் நடந்த தமிழ் கனவு நிகழ்ச்சி

762பார்த்தது
கல்லுாரியில் நடந்த தமிழ் கனவு நிகழ்ச்சி
திண்டுக்கல் எஸ். பி. எம். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற 'தமிழ் கனவு' நிகழ்ச்சியில், அரசுத் துறைகளின் காட்சி அரங்குகள் இடம்பெற்றன. இந்த கண்காட்சியில் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் டி. ஆர். ஓ. ஜெயபாரதி, சமூக நல அலுவலர் கேலின், கோவை கல்லூரி பேராசிரியர் சேனாவரையன் மற்றும் எஸ். பி. எம். கல்லூரி முதல்வர் விஜயசக்ரவர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி