தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்

417பார்த்தது
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், கிழக்கு, மேற்கு மாவட்ட செயலாளர்கள் ஸ்டாலின், முத்துரத்தினவேல் ஆகியோர் தலைமையிலும், மாவட்டத் தலைவர்கள் முருகவேல் பாண்டியன், முனிசாமி ஆகியோர் முன்னிலையிலும் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி