திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் குலாலர் சங்கம் சார்பில் மண் வேலைப்பாடுகள் செய்வதற்கு தடையில்லா சான்று வழங்க வேண்டும், ரேஷன் கடையில் மண் அடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.