தமிழக வெற்றி கழக 3 ம் ஆண்டு தொடக்க விழா

3பார்த்தது
தமிழக வெற்றி கழக 3 ம் ஆண்டு தொடக்க விழா
திண்டுக்கல் நாகல்நகரில் தமிழக வெற்றி கழகத்தின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மராஜ் தலைமை தாங்கினார். இதில், கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வு கழகத்தின் கொள்கைகளை விளக்கும் வகையில் அமைந்தது.

தொடர்புடைய செய்தி