திண்டுக்கல்லில் தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்று
அரசியல், சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். சட்டமன்றத் தேர்தல், கல்வி, ரயில்வே, தொழிலாளர் நலன்,
நீட் தேர்வு போன்ற முக்கிய அம்சங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.