திண்டுக்கல் மாநகராட்சி 8வது வார்டு நாயக்கர் புது தெருவில் தார் சாலை அமைக்கும் பணியை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் இன்று (நவம்பர் 13) நேரில் பார்வையிட்டு, பணியின் தரத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வார்டு செயலாளர் சக்திவேல், திமுக நிர்வாகிகள் சதீஷ்குமார், சிலம்பரசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.