DGGI நடத்திய சோதனை 7 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு

1பார்த்தது
திண்டுக்கல், ஆர். எம் காலனி, வள்ளலார் நகரில் உள்ள அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டில், நேற்று மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். பெண் அதிகாரி உட்பட 4 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில், அதிகாரிகள் மூன்று பைகளில் ஆவணங்களுடன் வெளியே வந்து இரண்டு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து அமைச்சர் மகள் இந்திரா வீட்டில் கூடியிருந்த 50க்கும் மேற்பட்ட திமுகவினர் கலைந்து சென்றனர்.
Job Suitcase

Jobs near you