திண்டுக்கல்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி

984பார்த்தது
திண்டுக்கல்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அமேசான் வலைசேவைகள் மறுதொடக்கம் – செயற்கை நுண்ணறிவு (AI Programmer) பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர ஆர்வமுள்ளவர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com இல் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you