திண்டுக்கல்லில் இருவருக்கு சிறை மற்றும் அபராதம்

789பார்த்தது
திண்டுக்கல்லில் இருவருக்கு சிறை மற்றும் அபராதம்
திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானலுக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்திய வழக்கில் பாரதிபுரத்தைச் சேர்ந்த ஹரிராமன் மற்றும் கருணைவேல் ஆகிய இருவருக்கு திண்டுக்கல் JM-2 நீதிமன்றம் ஒரு நாள் சிறை தண்டனையும், தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி தினேஷ்குமார் இந்த தீர்ப்பை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி