மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு. ராஜேஸ்வரி சுவி மற்றும
் அருண் பாண்டியன் ஆகியோர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செ. சரவணனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின் போது, தங்களின் கடின உழைப்பு மற்றும் வெற்றிப் பயணம் குறித்து ஆட்சியரிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.