திண்டுக்கல்லுக்கு இன்று எச்சரிக்கை!

0பார்த்தது
திண்டுக்கல்லுக்கு இன்று எச்சரிக்கை!
கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று (மே 15) தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி