காஸ்மாஸ் லயன்ஸ் கிளப் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

433பார்த்தது
காஸ்மாஸ் லயன்ஸ் கிளப் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா
திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் ஆளுநர் அதிகாரப்பூர்வ வருகை தின விழா திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி மண்டபத்தில் தலைவர் சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் தன்ராஜ், பொருளாளர் சையது சூரஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆளுநர் செல்வம், முதல் பெண்மணி சுசிலா தேவிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கல்லுப்பட்டி முதியோர் இல்லத்திற்கு தரைத்தளம் அமைக்க ரூ. 20 ஆயிரம் மற்றும் மும்மதங்களைச் சேர்ந்த 30 பெண்களுக்கு சேலைகள் உள்ளிட்ட சேவை திட்டங்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி