தொழிலாளியிடம் மிரட்டி பணம் பறித்த இளைஞர் கைது

3பார்த்தது
தொழிலாளியிடம் மிரட்டி பணம் பறித்த இளைஞர் கைது
திண்டுக்கல்லை சேர்ந்த ரீகன் என்பவர் மாலப்பட்டி பிரிவு அருகே நடந்து சென்றபோது, தங்கமணி என்பவர் உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவரது சட்டைப் பையில் இருந்த ரூ. 1200 பணத்தை பறித்தார். இது குறித்து ரீகன் அளித்த புகாரின் பேரில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு, தங்கமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி