சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த வாலிபர் கைது

298பார்த்தது
சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த வாலிபர் கைது
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில், சார்பு ஆய்வாளர் மோகனப்பிரியா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிலுவத்தூர் ரோடு, ஒத்தக்கடை பேருந்து நிறுத்தம் அருகே அனுமதி இன்றி சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்த சின்னபள்ளப்பட்டியைச் சேர்ந்த சூர்யா (26) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 27 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி