திண்டுக்கல்: செல்போன் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

1263பார்த்தது
திண்டுக்கல்: செல்போன் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகளைப் பார்க்க வந்திருந்தோரின் செல்போன் மற்றும் தங்கச் செயினை திருட முயன்ற மர்ம நபர் ஒருவர் பிடிபட்டார். நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் இந்த மருத்துவமனையில், பார்வையாளர்கள் அமரும் இடத்தில் தூங்கியிருந்த இருவரிடம் திருட முயன்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி