திண்டுக்கல் அருகே இளைஞர் தற்கொலை

854பார்த்தது
திண்டுக்கல் அருகே இளைஞர் தற்கொலை
திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (29) என்பவர், கடந்த 6 மாதங்களாக மனைவியைப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த தாலுகா போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி