கும்பாபிஷேகத்தில் பெண்கள் அணிந்திருந்த 10 பவுன் நகை திருடு

3பார்த்தது
கும்பாபிஷேகத்தில் பெண்கள் அணிந்திருந்த 10 பவுன் நகை திருடு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், அண்ணாநகரில் நடந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற தேனி, பங்களாமேட்டை சேர்ந்த சோலையம்மாள் (66) மற்றும் நத்தத்தை சேர்ந்த வீரமணி (72) ஆகிய இரு பெண்களின் கழுத்தில் அணிந்திருந்த தலா 5 பவுன் என மொத்தம் 10 பவுன் தங்க சங்கிலிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்காக கூட்டத்தில் நின்றிருந்தபோது இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி