நடத்துனரை சரமாரியாக தாக்கிய 3 வாலிபர்கள் கைது

5பார்த்தது
நடத்துனரை சரமாரியாக தாக்கிய 3 வாலிபர்கள் கைது
திண்டுக்கல் GTN கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் தனியார் பேருந்தில் ஏறிய மூன்று வாலிபர்கள் ஆபாசமாக பேசியதுடன், நடத்துனர் பெருமாள் கேட்டதற்கு அவரையும் அசிங்கமாக பேசி, பேருந்தை ஓடைப்பட்டி பிரிவில் நிறுத்தி நடத்துனரை கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த நடத்துனர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி