நத்தம் அருகே துணிகரச் செயல்

0பார்த்தது
நத்தம் அருகே துணிகரச் செயல்
நத்தம் கோவில்பட்டியைச் சேர்ந்த 58 வயதான செல்வி என்பவர் நேற்று முன்தினம் நத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மணிமுத்தாறு பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி