ஆட்டோ மீது கார் மோதி விபத்து- ஒருவர் பலி

16பார்த்தது
ஆட்டோ மீது கார் மோதி விபத்து- ஒருவர் பலி
திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டியை அடுத்த பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோ மீது கார் மோதி விபத்து.

இந்த விபத்தில் சாணார்பட்டியை சேர்ந்த கந்தசாமி(60) சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்த சாணார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கந்தசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி