திண்டுக்கல்: ஆயுதப்படை மைதானத்தில் வாகனங்கள் ஏலம்

57பார்த்தது
திண்டுக்கல்: ஆயுதப்படை மைதானத்தில் வாகனங்கள் ஏலம்
திண்டுக்கல் மாவட்டத்தில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 28, இரண்டு சக்கர வாகனங்கள் (24), மூன்று சக்கர வாகனங்கள் (2) மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் (2) வருகிற 27.12.2024 அன்று காலை 10 மணி அளவில் திண்டுக்கல் ஆயுதப்படை வளாகத்தில் வைத்து பொது ஏலம் விடப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி