திண்டுக்கல்: சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு சிறை

1பார்த்தது
திண்டுக்கல்: சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு சிறை
நத்தம் அருகே சந்துரு (27) என்ற கூலித்தொழிலாளி, கடந்த ஆண்டு 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதி சத்தியதாரா, குற்றம்சாட்டப்பட்ட சந்துருவுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், கடத்தல் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி