திண்டுக்கல்லில் கோர விபத்து: பெண் பலி

4பார்த்தது
திண்டுக்கல்லில் கோர விபத்து: பெண் பலி
திண்டுக்கல்லில், சிறுமலை பகுதியில் சரோஜா (45) என்ற பெண் நடந்து சென்றபோது, பாலமுருகன் ஓட்டி வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. பேருந்தின் உடைந்த பம்பரில் சரோஜாவின் சேலை சிக்கியதை கவனிக்காமல் ஓட்டுநர் பேருந்தை ஓட்டியதால், படுகாயமடைந்த சரோஜா பரிதாபமாக உயிரிழந்தார். பொதுமக்கள் சத்தமிட்டு பேருந்தை நிறுத்த முயன்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி