திண்டுக்கல்லில் நாளை கனமழை வெளுக்கும் என தகவல்

1632பார்த்தது
திண்டுக்கல்லில் நாளை கனமழை வெளுக்கும் என தகவல்
மத்திய கிழக்கு வங்கக்கடல் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரை, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தெண் தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (மே 25) கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். நாளை (மே 26) கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி