திண்டுக்கல்: வராஹி அம்மன் கோயிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை

53பார்த்தது
திண்டுக்கல்: வராஹி அம்மன் கோயிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே கம்பளியம்பட்டி வராஹிபுரம் வராஹி அம்மன் கோயிலில் பௌர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் வராஹி அம்மனுக்கு பால், பழம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை வைத்து சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி