நல்லாம்பட்டியில் முப்பெருந்தேவிகள் உற்சவ விழா

1118பார்த்தது
நல்லாம்பட்டியில் முப்பெருந்தேவிகள் உற்சவ விழா
நல்லாம்பட்டியில் உள்ள அடியனூத்து கிராமத்தில் அருள்பாலித்து வரும் முப்பெருந்தேவிகளின் உற்சவ விழாவை முன்னிட்டு கரகம் ஜோடிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது. இந்த உற்சவத்தின் ஒரு பகுதியாக அக்கினிச்சட்டியாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், சிலம்பம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி