நத்தம்: கிணற்றில் விழுந்த பசுமாடு; பரபரப்பு

61பார்த்தது
நத்தம்: கிணற்றில் விழுந்த பசுமாடு; பரபரப்பு
நத்தம் சேத்தூர் அருகே அய்யாபட்டியில் பச்சைமுத்து என்பவரின் பசுமாடு தோட்டத்தில் தரைமட்டத்தில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து விட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த நத்தம் தீயணைப்பு வீரர்கள் பசுமாட்டை கிணற்றில் இருந்து லாவகமாக உயிருடன் மீட்டனர்.

தொடர்புடைய செய்தி